தமிழ் முதலில்

சேவை விதிமுறைகள்

தளத்தை பயன்படுத்தும் முன் கீழே உள்ள விதிமுறைகளை கவனமாக படிக்கவும்.


Terms of Service

Please review the terms below before using the platform.

கணக்கு பொறுப்பு

உங்கள் உள்நுழைவு விவரங்கள் பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் பொறுப்பு.

Account Responsibility

You are responsible for protecting your login credentials.

தவறான தகவல்

போலி தகவல், மோசடி, அல்லது தவறான உள்ளடக்கம் இருந்தால் கணக்கு கட்டுப்படுத்தப்படலாம்.

Profile Authenticity

Fake, misleading, or abusive profiles can be restricted or removed.

அனுமதிக்கப்பட்ட பயன்பாடு

இந்த தளம் திருமண நோக்கத்திற்கான சமூகத் தொடர்புக்காக மட்டுமே.

Allowed Usage

The platform is intended only for lawful matrimonial use.

உங்களுக்கு உடனடி உதவி தேவைப்பட்டால் தொடர்பு பக்கம் பயன்படுத்தவும்.

Need help right now? Use the contact page.